இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய லீக் கட்சி உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது அமெரிக்காவை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அமெரிக்க கொடிகளும் எரிக்கப்பட்டன. ஒரு கொடும்பாவியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திங்கள், செப்டம்பர் 24, 2012
இறைத்தூதருக்கு அவமதிப்பு: மதுரையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகள் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக