மேலும், ஹஃப்ரூடா வனப்பகுதி, குப்வாரா மாவட்டத்தில் நடந்த தேடுதல் வேட்டையில், ஊடுருவலுக்கான அடையாளம் எதுவும் காணப்படவில்லை. தேடுதல் வேட்டையில் ஆளில்லா உளவு விமானங்களும் பயன்படுத்தப்பட்டன என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கஷ்மீர் போலீஸார், மாநிலத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள், புலனாய்வுத் துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினருடன் தொடர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். எல்லையில் யாரும் ஊடுருவ இயலாத அளவுக்குப் பாதுகாப்பு உள்ள நிலையில், ஊடுருவல் பற்றிய ராணுவப் புலனாய்வுத் துறையின் தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள், செப்டம்பர் 24, 2012
கஷ்மீரில் போராளிகள் ஊடுருவல்: மிகைப்படுத்தும் ராணுவ புலனாய்வுத்துறை – மாநில போலீஸ் குற்றச்சாட்டு !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக