திங்கள், ஜனவரி 09, 2012

நான் தவறு செய்யாததால்தான் விடுதலை செய்யப்பட்டேன் – அன்வார்


கோலாலம்பூர், ஜனவரி 9- தாம் ஓரினப் புணர்ச்சி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதன் மூலம்” நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. எனவே , எதிர்வரும் நாட்டின் 13-வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவேன் என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
.
“நியாயம் வென்றுவிட்டது. இனி பொதுத்தேர்தலில் தீவிரமாக கவனம் செலுத்துவோம்” என ஓரினப் புணர்ச்சி வழக்கில் விடுதலை செய்யப்பட்டப் பின் உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பக்காத்தான் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக