திங்கள், ஜனவரி 09, 2012

அன்வார் விடுதலை: நீதிமன்றத்திற்கு வெளியே குண்டு வெடிப்பு, 2 பேர் காயம்


கோலாலம்பூர், 9 ஜனவரி- சொந்தமாகத் தயாரிக்கப் பட்ட வெடிகுண்டு ஒன்று ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வெடித்ததில் இருவர் காயமடைந்தனர் பக்காத்தான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஓரினப் புணர்ச்சி வழக்கிலிருந்து இன்று விடுதலை செய்யப்பட்டப் பின் காலை 10.45
மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக