டெஹ்ரான்:மியான்மரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கு எதிராக அவசர நடவடிக்கை தேவை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ராமின் மெஹ்மான் பரஸ்த் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் மேலும் கூறியது: ‘மியான்மரில் இருந்து வரும்
மியான்மர் முஸ்லிம்களுக்கும் இத்தகையதொரு சூழலை மியான்மர் அரசு உருவாக்க கோரிக்கை விடுக்கிறோம் என்று பரஸ்த் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக