திங்கள், ஜூலை 23, 2012

பிரணாப், பி.ஏ.சங்மாவுக்கு எத்தனை ஓட்டுக்கள்... மாநில வாரியாக முழு விவரம் !

 Presidential Poll How The Votes Added Up டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கும், பி.ஏ.சங்மாவுக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை வாக்குகள் கிடைத்தன என்ற முழு விவரம் இதோ...
எம்.பிக்களின் வாக்குகள்
மொத்தம் 733 பேர் வாக்களித்தனர். அதில், பிரணாபுக்கு 72 சதவீதம் பேரும், சங்மாவுக்கு 28 சதவீதம் பேரும்
வாக்களித்தனர்.
எம்.எல்.ஏக்களின் வாக்குகள் - மாநில வாரியாக
ஆந்திரா - 185 வாக்குகள் - பிரணாப் 98% , சங்மா 2%
அருணாச்சல் பிரதேசம் - 56 வாக்குகள் - பிரணாப் 96% , சங்மா 4%
அஸ்ஸாம் - 113 வாக்குகள் - பிரணாப் 89% , சங்மா 11%
பீகார் - 236 வாக்குகள் - பிரணாப் 62%, சங்மா 38%
சட்டிஸ்கர் -89 வாக்குகள்- பிரணாப் - 44%, சங்மா 56%
கோவா - 40 வாக்குகள் - பிரணாப் 22%, சங்மா 78%
குஜராத் - 182 வாக்குகள் - பிரணாப் 32% , சங்மா 68%
ஹரியானா - 82 வாக்குகள் -பிரணாப் 65%, சங்மா 35%
ஹிமாச்சல் பிரதேசம் - 67 வாக்குகள் - பிரணாப் 24%, சங்மா 66%
ஜம்மு காஷ்மீர் - 83 வாக்குகள்- பிரணாப் 82%, சங்மா 18%
கர்நாடகா - 220 வாக்குகள் - பிரணாப் 53%, சங்மா 47%
கேரளா - 124 வாக்குகள் -பிரணாப் 100% , சங்மா0%
ராஜஸ்தான்- 198 வாக்குகள்- பிரணாப் 57% , சங்மா 43%
ஒடிஷா - 141 வாக்குகள்- பிரணாப் 18%, சங்மா 82%
உ.பி. - 398 வாக்குகள் - பிரணாப் 88%, சங்மா 12%
மேற்கு வங்கம் -278 வாக்குகள் - பிரணாப் 99%, சங்மா 1%
மத்தியப் பிரதேசம் - 223 வாக்குகள் -பிரணாப் 33%, சங்மா 67%
மகாராஷ்டிரா - 272 வாக்குகள் - பிரணாப் 83%, சங்மா 17%
மணிப்பூர் - 59 வாக்குகள் - பிரணாப் 98%, சங்மா 2%
மேகாலயா - 57 வாக்குகள் - பிரணாப் 60%, சங்மா 40%
மிஸோரம் - 39 வாக்குகள் - பிரணாப் 82%, சங்மா 18%
டெல்லி - 68 வாக்குகள் - பிரணாப் 66%, சங்மா 34%
தமிழ்நாடு - 193 வாக்குகள் - பிரணாப் 23%, சங்மா 77%
உத்தரகாண்ட் - 69 வாக்குகள் - பிரணாப் 57%, சங்மா 43%
சிக்கிம் - 29 வாக்குகள் - பிரணாப் 97%, சங்மா 3%
திரிபுரா - 57 வாக்குகள் - பிரணாப் 98% , சங்மா 2%
ஜார்க்கண்ட் - 80 வாக்குகள் - பிரணாப் 75%, சங்மா 25%
பஞ்சாப் - 114 வாக்குகள் - பிரணாப் 39%, சங்மா 61%
நாகாலாந்து - 58 வாக்குகள் - பிரணாப் 100%, சங்மா 0%
புதுச்சேரி - 28 வாக்குகள்- பிரணாப் 82%, சங்மா 18%

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக