ஓய்வு காலத்தில் அனைத்து வசதிகள் அடங்கிய ஒரு வாடகை இல்லாத மிகப்பெரிய மாளிகையுடன் மாத ஓய்வு ஊதியமாக ரூபாய் 75,000 ஆயிரம் அவருக்கு வழங்கப்படும். ஓய்வு பெற்ற பிறகு, அவருக்கு இரண்டு இலவச தொலைபேசிகளும், ஒரு கைப்பேசியும் வழங்கப்படும்,
ஒரு தனிச்செயலாளர் உட்பட 5 பணியாளார்களும், ஒரு அலுவலக மகிழ்வுந்து உட்பட அனைத்து பணியாளர்களுக்கான சம்பளம் ரூபாய் 60000 வழங்கப்படும். இரயில் மற்றும் விமானங்களில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக ஒரு உதவியாளருடன் சென்று வரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக