தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் மீது ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தான் உற்பத்தி செய்யும் மாடல்களை சட்டவிரோதமாகப் பின்பற்றி, ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட் கணினிகளை சாம்சங் நிறுவனம் தயாரிப்பதாக ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இதனால் ரூ.2500 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடுமாறு
கோரியிருந்தது.
சாம்சங் நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், ஆப்பிள் நிறுவனம்தான் தனது தொழில்நுட்பத்தைத் திருடுவதாகக் குற்றம் சாட்டியிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக