சென்னை:கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் பொய்வழக்கு என்று கூறி தள்ளுபடி செய்தது.
எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் அமீர் சுல்தான். பல சமூக நலப்பணிகளின் மூலம் இவர் அப்பகுதி மக்களிடையே மிகப்பெரும் ஆதரவை நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.புதன், மார்ச் 14, 2012
SDPI தலைவர் மீதான பொய் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் !
சென்னை:கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் பொய்வழக்கு என்று கூறி தள்ளுபடி செய்தது.
எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் அமீர் சுல்தான். பல சமூக நலப்பணிகளின் மூலம் இவர் அப்பகுதி மக்களிடையே மிகப்பெரும் ஆதரவை நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக