இது குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம் மனநலம் குன்றிய அல்லது காது கேளா அல்லது வாய் பேச முடியா 21 பாகிஸ்தான் கைதிகள் ஏன் விடுவிக்கப்பட்டு தங்கள் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட கூடாது என்று மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
சமீபத்திய பாகிஸ்தான் பிரதமர் ஆசிப் அலி ஜர்தாரியின் வருகையை மேற்கோள் காட்டிய உச்ச நீதிமன்றம் இது போன்ற தலைவர்களின்
வருகையின் போது இப்பிரச்னைகளின் முன்னுரிமை அடிப்படையில் பேசப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக