அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பான்கீமூன், கார் வரும் கன்வாய் வழியாக , அவருக்கு எதிராக 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கோஷங்கள் எழுப்பினர், சிலர் அவர் சென்ற கார் மீது ஷூ மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பான்கீமூனுக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக 50 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இவர்கள், இஸ்ரேல் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனவும், இஸ்ரேல்-பால்ஸ்தீன பிரச்னையில் ஐ.நா. வின் செயல்பாட்டை கண்டித்தும் இத்தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக