இந்த விவகாரத்தில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள காட்சிகள் உண்மையை சொல்லும். நேற்று இரவு என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தடுக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டேன்.
இதனை தொடர்ந்து போலீசார் ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளும் சோதனை செய்யப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக