சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஹிபி மாகாணத்தில் உள்ள ஹிபி கீப்பர் ரசாயன லிமிடெட் எனும் ஆலையில் இந்த விபத்து நடந்தது.
இந்த வெடிவிபத்தில் ஏற்பட்ட வெடிச் சத்தம் தொழிற்சாலைக்கு அருகே உள்ள மூன்று கிராமங்களுக்கு
கேட்டதாக சீனாவின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக