பெங்களூரு வளர்ச்சி கழகம் அளித்துள்ள புள்ளி விபரத்தின் அடிப்படையில் இந்த மெகா நில மோசடியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது அமைச்சரவை சகாக்கள், அரசு அதிகாரிகள், மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரையிலான ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் என ஒரு பெரிய குழுவே ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் தனியாருக்கு விற்கப்பட்டுள்ள இந்த அரசு நிலங்கள், அரசு அலுவலகங்கள் மூலம் சட்டப்படி பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பெங்களூரு வருவாய்த்துறை துணை கமிஷ்னர் ராமகாந்த், குறிப்பிட்ட நிலங்கள் வாங்குவதற்கான மனு எங்களிடம் வந்த போது நாங்கள் அதை நிராகரித்ததுடன் பெங்களூரு வளர்ச்சி கழகத்தின் என்.ஓ.சி., சான்றிதழையும் கேட்டிருந்தோம் என தெரிவித்துள்ளார்
ஞாயிறு, ஜனவரி 08, 2012
மெகா நில மோசடி: மீண்டும் சிக்கினார் எடியூரப்பா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக