கடந்த வருடம் நடைபெற்ற ஷாப்பிங் திருவிழாவின் மூலம், 15 பில்லியன் திர்ஹத்திற்கு அமீரக பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் இந்த திருவிழாவை 40 லட்சம் மக்கள் கண்டு களித்தனர். இதில் 884,660 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் பெரும்பான்மையோர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள்.( 11%). துபையில் பல்வேறு இடங்களில் இந்த ஒரு மாத காலத்திற்கும் கலை நிகழ்ச்சிகளும் கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
புதன், ஜனவரி 04, 2012
துபை ஷாப்பிங் திருவிழா ஜனவரி-5 ல் துவங்குகிறது !
கடந்த வருடம் நடைபெற்ற ஷாப்பிங் திருவிழாவின் மூலம், 15 பில்லியன் திர்ஹத்திற்கு அமீரக பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் இந்த திருவிழாவை 40 லட்சம் மக்கள் கண்டு களித்தனர். இதில் 884,660 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் பெரும்பான்மையோர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள்.( 11%). துபையில் பல்வேறு இடங்களில் இந்த ஒரு மாத காலத்திற்கும் கலை நிகழ்ச்சிகளும் கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக