
போராட்டத்தில் ஈடுபட்டதாக 10 மருத்துவ அதிகாரிகள் மற்றும் 2 தலைமை மருத்துவ அதிகாரிகளை மாநில அரசு `ஏற்கனவே டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 410 அரசு மருத்துவர்கள் எஸ்மா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக