பிரிஸ்பன் ஹீட் அணிக்கு விளையாடிய நியூசீலாந்தின் அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கல்லம்தான் அவர்.
இருபது ஓவர் கிரிக்கெட்டின் போது வீரர்களிடம் மைக்ரோபோன் கொடுக்கப்பட்டு அவர்களிடம் வர்ணனையாளர் பேசுவது வழக்கம், நாம் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் இதனைப் பார்த்துள்ளோம்.
அவ்வாறாக ஷேன் வார்ன் பந்து வீசும்போது மைக்ரோபோனில் அவரிடம் பேசினர். அப்போது அடுத்த பந்தை மெக்கல்லம் ஸ்வீப் செய்ய முயல்வார் நான் ஒன்றை வேகமாக வீசப்போகிறேன் என்று கூறினார். அதே போல் வீச மெக்கல்லமும் வலையில் வீழ்ந்து ஸ்வீப் செய்ய பந்து அவரைத் தாண்டி ஸ்டம்ப்களைப் பெயர்த்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக