
1928-ஆம் ஆண்டு இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்…) அவர்களால் உருவாக்கப்பட்ட இவ்வியக்கம் 1954 ஆம் ஆண்டுமுதல் தடையை சந்தித்துவருகிறது.
ஆனால், தொடர்ந்து சமூக சேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டுவருகின்றார்கள்.2005-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 20 சதவீத வாக்குகளை இவ்வியக்கத்தின் சுயேட்சை வேட்பாளர்கள் பெற்றனர்.நாட்டின் 50 சதவீத மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக இயக்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பெண்கள் ஆகியோருக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள கட்சிதான் ப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி என தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக