வேலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமாவின் தலைவரும், முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினரும், வாணியம்பாடி அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலானா வலியுல்லாஹ் ஹஜ்ரத் அவர்களின் மரண செய்தி (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) பெரும் வருத்தத்தை அளிக்கிறது.
அவரது மரணம் சமூகப் பணி களத்திலும் மற்றும் மார்க்கப் பணி களத்திலும் பெரும் இழப்பே. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அல்லாஹ் அவருடைய நற்செயல்களை ஏற்றுக்கொண்டு, மறுமையில் வெற்றியை கொடுத்தருள்புரிவானாக! என இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
இப்படிக்கு
ஏ.எஸ்.இஸ்மாயீல்
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு
ஏ.எஸ்.இஸ்மாயீல்
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக