ராஜேஷ் கன்னாவின் உண்மையான பெயர் ஜதின் ஆகும். 1966-ஆம் ஆண்டு வெளியான ‘ஆக்ரி கத்’ கன்னாவின் முதல் திரைப்படம் ஆகும். 1967-ஆம் ஆண்டு வெளியான ‘ராஸ்’ அவருக்கு பிரேக்கை கொடுத்தது.ஹிந்தி திரைப்பட உலகில் முதல் சூப்பர்ஸ்டார் என ராஜேஷ் கன்னா அழைக்கப்படுகிறார். ‘அமர் ப்ரேம்’, ‘ஆராதனா’ போன்ற திரைப்படங்களின் மூலமாக மறக்கமுடியாத நாயகனாக மாறிய ராஜேஷ் கன்னா, கிஷோர் குமார் எழுதிய ஏராளமான பாடல்களை வெள்ளித்திரையில் பாடி நடித்தார்.
ஒரு முறை மக்களவை எம்.பியாக பதவி வகித்துள்ளார். ஹிந்தி திரைப்பட நடிகையான டிம்பிள் கபாடியா அவரது மனைவி ஆவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக