தற்போதே அதிக அளவு மின்வெட்டு உள்ளது. இதில் இடைத்தேர்தல் முடிந்த பிறகும் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் என்றார். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த கிராமவாசி ஒருவர், மின்சாரம் இருக்கிறது என்பதால் தானே நீங்க பேசுகிறீங்க என்றார். இதனால் கடுப்பாகிய விஜயகாந்த் யார் நீங்க என்று அந்த விவசாயியைப் பார்த்து கேட்க அவர் பதிலுக்கு எங்க ஊருக்கு வந்துவிட்டு என்னை கேட்க நீங்க யார்? என்று பதில் கேள்வி கேட்டார். கோபத்தில் விஜயகாந்த் மேலே வா சொல்றேன் என்று கூற நீ கீழே வா என்று பதிலுக்கு விவசாயி வாரினார். இப்படி இருவரும் ஏட்டிக்குப்போட்டியாகப் பேச வாக்குவாதம் முற்றியது. இதைப் பார்த்த போலீசார் அந்த விவசாயியை சமாதானப்படுத்தினர். உடனே தேமுதிகவினர் போலீசாரை முற்றுகையிட்டு, நாங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். முதல்வர் வரும்போது நாங்களும் பதிலுக்கு ஏதாவது செய்வோம் என்றனர். அந்த விவசாயி எந்த கட்சியையும் சேர்ந்தவர் அல்ல என்று கூறி தேமுதிகவினரை போலீசார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து விஜயகாந்த் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வேறு பகுதிக்குச் சென்றார்.
புதன், மார்ச் 14, 2012
என் ஊருக்கு வந்து என்னைய கேட்க நீ யாரு?- விஜயகாந்துக்கு 'டோஸ்' விட்ட விவசாயி !
தற்போதே அதிக அளவு மின்வெட்டு உள்ளது. இதில் இடைத்தேர்தல் முடிந்த பிறகும் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் என்றார். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த கிராமவாசி ஒருவர், மின்சாரம் இருக்கிறது என்பதால் தானே நீங்க பேசுகிறீங்க என்றார். இதனால் கடுப்பாகிய விஜயகாந்த் யார் நீங்க என்று அந்த விவசாயியைப் பார்த்து கேட்க அவர் பதிலுக்கு எங்க ஊருக்கு வந்துவிட்டு என்னை கேட்க நீங்க யார்? என்று பதில் கேள்வி கேட்டார். கோபத்தில் விஜயகாந்த் மேலே வா சொல்றேன் என்று கூற நீ கீழே வா என்று பதிலுக்கு விவசாயி வாரினார். இப்படி இருவரும் ஏட்டிக்குப்போட்டியாகப் பேச வாக்குவாதம் முற்றியது. இதைப் பார்த்த போலீசார் அந்த விவசாயியை சமாதானப்படுத்தினர். உடனே தேமுதிகவினர் போலீசாரை முற்றுகையிட்டு, நாங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். முதல்வர் வரும்போது நாங்களும் பதிலுக்கு ஏதாவது செய்வோம் என்றனர். அந்த விவசாயி எந்த கட்சியையும் சேர்ந்தவர் அல்ல என்று கூறி தேமுதிகவினரை போலீசார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து விஜயகாந்த் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வேறு பகுதிக்குச் சென்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக