அதன் அடிப்படையில், 185 பேர் கராச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, லாகூருக்கு அனுப்பப்பட்டனர். பின் அங்கிருந்து 4-பஸ்கள் மூலமாக வாகா எல்லைக்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.இவர்கள் அனைவரும் நாளை வாகா எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் வருவர். இதற்கான சட்டப்பூர்வமான அனைத்து ஏற்பாடுகளையும் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது.
ஞாயிறு, ஜனவரி 08, 2012
இந்தியா – பாகிஸ்தான் நல்லெண்ண நடவடிக்கை: 185 இந்தியர்கள் சிறையிலிருந்து விடுதலை
அதன் அடிப்படையில், 185 பேர் கராச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, லாகூருக்கு அனுப்பப்பட்டனர். பின் அங்கிருந்து 4-பஸ்கள் மூலமாக வாகா எல்லைக்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.இவர்கள் அனைவரும் நாளை வாகா எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் வருவர். இதற்கான சட்டப்பூர்வமான அனைத்து ஏற்பாடுகளையும் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக