வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு இலவச மருந்துகள்: ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அறிவிப்பு !
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் பதிலளித்த மருத்துவ கல்வி அமைச்சர் ஆர்.எஸ்.சிப் கூறியதாவது- மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச மருந்துகள் வழங்கபடும். மேலும், மாநிலத்தில் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக