ரோமானியர்களின் மடியில் உலக ஆட்சி வீழ்ச்சியை நோக்கி பயணித்த பொழுது உலகின் விதி இன்னும் சில காலம் இருந்ததால் பாசிச கோர பிசாசு
தன்அரண்மனையிலே மடிந்தது.அது மடிவதற்கு முன் இறந்த மற்றும் இழந்த பல ஆயிரம் உயிர்களுக்கு பதில் சொல்லாமல் சென்றுவிட்டது.அந்த ஆத்மாக்கள் இப்போதைய அலகபாத் உயர் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கொண்டு இருக்கின்றது.நீதி மன்றமோ பாபரி பள்ளிக்கு நீதி! வழங்கிய களைப்பில் உறங்கிக்கொண்டு இருக்கிறது.
அதொபோல் இந்தியாவில் துவேசத்தை ஏற்படுத்தி பல கலவரங்களை நடத்திய ஹிந்துத்துவ பாஸிசம்,மனித உயிர்களுக்கு விலை இல்லை பிராமனர்களின் மயிர்களுக்குதான் விலை இருக்கிறது என கலவரம் நடத்தி , சவால் விடுகிறது.உயிர்களுக்கே விலை இல்லையென்றால் அதன் ஆன்மாக்களுக்கு எங்கு விலை தேடுவது மாறாக ப்ரன்மாக்களுக்குத்தான் மதிப்புண்டு.பல லட்சம் உயிர்களையும் , பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திய ஹிந்துத்துவ பூதம்! இந்தியாவின் புராதான வரலாற்று சின்னமான பாபரி பள்ளியை துவம்சம் செய்து இந்திய வம்சங்களை இம்சம் செய்து சத்தம் இல்லாமல் கல்லறைக்கு வலி அனுப்பியது.அனுப்பியது அப்பாவிகளின் உயிர்கள் மட்டுமல்ல இந்தியர்களின் மதச்சர்ப்பின்மையும்,இறையாண்மையையும், ஜனநாயகத்தையும்
ஆகும்.
பாபரி இடிக்கப்படும்பொழுது அப்போதைய பிரதமர்.”நரசிம்ம ராவ்” ,அவர்கள்
தன்னுடைய பங்கை ஒரு ஹிந்துத்துவ வாதியாக R.S.S க்கு ஆற்றினார். தான் ஒரு காங்கிரஸ் போர்வைக்குள் ஒழிந்திருக்கும் ஹிந்துத்துவா ஓநாய் என்பதை உலகரியசெய்தார்.ராணுவ வீரர்கள் தங்கள் ஆயுதங்களை எவ்வளவு முயன்றும் முஸ்லிம்கள் யாரும் அங்கு இல்லாததால் கரசேவகர்கள் மேல் பயன்படுத்த முடியாமல் போனது!.அரசிர்கோ அவர்களை தடுப்பதற்கு காரணம் இல்லாமல் ஆனது.
பாபரி புதைக்கப்பட்டபோது , அதனோடு சேர்ந்து பல ஆயிரம் முஸ்லிம்களின் உயிர்களும் புதைந்தது.ராமரின் பிறப்பிடத்திற்கு சொந்தம்கொண்டாடும் காவிகள் இறப்பிடம் அறியோர்களோ ?.நல்லவேளை அது வாடிகனில்தான் என்று கூறி ரோமும் ராமனுக்கு சொந்தம் என கூறிவிடுவார்கள்!.இது ராமனின் பிரச்சனை அல்ல மாறாக பிராமணனின் பிரச்சனை.
இந்திய இறையாண்மையின் மனசாட்சி அகல பாதாளத்தில் படுகுழியில் புதைந்துவிட்டது !.அதன் பிறகு இறையாண்மை,மனசாட்சி,ஜனநாயகம்,பேசுவோர் எல்லாம் அந்த கல்லறையை காங்க்ரீடால் கட்டியவர்களாவர்.பாபரி பள்ளி மீட்கப்படும்வரை கல்லறை உடைபடாது,கல்லறை உடைபடாதவரை இந்தியாவில் இறையாண்மை இருக்காது. ஆக்கம்-மாணவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக