இதனால் விமானி அதிர்ச்சி அடைந்தார். விமானம் தரை இறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்து கொண்டிருந்தது. இதுபற்றி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவசரகால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவ குழுவினர், தீய ணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். இரவு 11.20 மணிக்கு விமானி சாதூர்யமாக விமானத்தை தரை இறக்கினார். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக