புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதான பிரபல பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மது கஸ்மிக்கு நீதி கோரி டெல்லி இந்தியா கேட்டில் மெழுகு திரி ஏந்திய போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில பத்திரிகைத் துறையைச் சார்ந்த ஸயீத் நக்வி, அஸீஸ் பர்னி, ஜாவேத் நக்வி, எஸ்.கே.பாண்டே, சந்தீப் தீட்சித், டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான், பேராசிரியர் பி.கோயா(தேஜஸ் பத்திரிகை), இக்பால் அஹ்மத், ஹர்ஷ்தோபால் ஆகியோரும், ஷப்னம் ஹாஷ்மி, ஹிமான்சு குமார், நவைத் ஹாமித், ஹர்ஷ் கபூர், முஹம்மது அதீப்(எம்.பி) மற்றும் பலரும் கலந்துகொண்டனர் . 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக