சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை
தனிப்பெரும்பான்மை பெறும் அளவுக்கு வெற்றிப் பெறச் செய்ததில் அகிலேஷுக்கு
முக்கிய பங்கு உள்ளது. 38 வயதான அகிலேஷ் உ.பியிலேயே மிகவும் வயது குறைந்த
முதல்வர் ஆவார். அகிலேஷின் பெயரை முதல்வர் பதவிக்கு குறிப்பிட்டவர் அவரது
தந்தை முலாயம்சிங் ஆவார். ஆனால், முலாயமின் சகோதரர் ஷிவ்பால் சிங்
எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அவரை முலாயம்சிங் சமாதானப்படுத்திவிட்டதாக
கூறப்படுகிறது.
அகிலேஷ் வருகிற திங்கள் கிழமை முதல்வராக பதவி பிரமாணம் செய்யவிருக்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக