காபூல்:தாலிபானுடன் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கும் வேளையில், வடக்கு காபூலில் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தின் பக்ராம் விமான தளம் மீது தாலிபான் போராளிகள் தாக்குதலை நடத்தினர். நேற்று முன்தினம் ஒன்பது ஏவுகணைகள் விமானதளம் மீது ஏவப்பட்டன. இத்தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளார்கள் என தாலிபானின் செய்தித் தொடர்பாளர் ஸஹீபுல்லாஹ் முஜாஹித் அறிவித்துள்ளார்.
செவ்வாய், ஜனவரி 03, 2012
தொடரும் அநீதி:அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு தள்ளுபடி !
புதுடெல்லி:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக அநியாயமாக கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில்
தள்ளுபடிச் செய்யப்பட்டது கர்நாடகா மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்தததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் மஃதனி.
தள்ளுபடிச் செய்யப்பட்டது கர்நாடகா மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்தததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் மஃதனி.
எடியூரப்பா இறுதி எச்சரிக்கை: நெருக்கடியில் பா.ஜ.க
இம்மாதம் 15-ஆம் தேதிக்குள் தனக்கு உரிய பதவியை அளிக்கவேண்டும் என பா.ஜ.க தலைமைக்கு கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக லோக் ஆயுக்தா அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடியூரப்பா பதவி விலக நேர்ந்தது. இந்நிலையில் தனக்கு உரிய பதவியை வழங்கக்கோரி அவர்
அமெரிக்கா, நேட்டோ படையின் ஆயுதங்கள் பறிமுதல்: பாகிஸ்தான் அதிரடியால் அமெரிக்கா அதிர்ச்சி !
பாகிஸ்தான் எல்லைக்குள் நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தியதில் 24 வீரர்கள் பலியானார்கள். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா, பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படைக்குப் பொருட்களை எடுத்து செல்ல பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால்
கடவுள் துகள் குறித்த ஆய்வுக்காக தமிழகத்தில் ஆய்வகம் : பிரதமர் அறிவிப்பு
பிரபஞ்சம் உருவாகக் காரணமாயிருந்த "கடவுள் துகள்கள்" எனப் பெயரிடப்பட்ட அடிப்படை துகள்க குறித்த ஆராய்ச்சிக்காக இந்தியாவில் ரூ.1350 கோடி செலவில் ஆய்வகம் ஒன்று தமிழகத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். புவனேஷ்வரில் 99வது இந்திய அறிவியல் மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது அவர், "கடந்த சில ஆண்டுகளாக
பலஸ்தீன் பிரதமருக்கு துருக்கியில் கோலாகலமான வரவேற்பு
பிராந்திய நல்லுறவை மேம்படுத்துமுகமாக முதலில் எகிப்துக்கும் பின்னர் சூடானுக்கும் சென்றுவிட்டு, துருக்கியை அடைந்துள்ள இஸ்மாயீல் ஹனீய்யா, துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகானால் வெகு விமரிசையாக வரவேற்கப்பட்டார்.
மேலும் இரண்டு சிறுவர்கள் கைது: இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அராஜகம்!
20 இராணுவ வாகனங்கள் சூழ இக்கிராமத்தினுள் அத்துமீறிப் புகுந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், அப்பகுதியில் வாழும் பலஸ்தீனர்களை அச்சுறுத்துமுகமாகப் பல்வேறு அடாவடித்தனங்களை மேற்கொண்டுள்ளது. மேற்படி இரண்டு
பிஜப்பூரில் பாஜக அட்டூழியம்:முஸ்லிம் விரோத போக்குக்கு இ.யூ.மு.லீ கடும் கண்டனம்!
நேற்று முன்தினம் காலையில் அப்பகுதியில் அது மிகவும் பெரியதொரு கலவர சூழ்நிலைக்குக் காரணமாகியது. இதனைத் தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் சாலை மறியல், காவல் நிலையம் தாக்குதல், தாசில்தாரை முற்றுகையிடுதல் போன்ற அராஜகங்களைக் கட்டவிழ்த்து விட்டனர்.
இதுபற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா விசாரணையில் ஈடுபட்டார். முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராக வெறியைத்
திங்கள், ஜனவரி 02, 2012
காஷ்மீரில் மின்சாரம் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம்களை சுட்டு தள்ளியது ராணுவம் : ஒருவர் பலி !
ஈரான் மீது மேலும் பல பொருளாதார தடைகள் விதிப்பு
அர்ஜென்டினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற மாகாண ஆளுநர் சுட்டுக்கொல்லப்பட்டார் !
இந்தோனேஷியாவின் வடபகுதியில் உள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலை 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
இதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!
இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டினர் நேரடியாக முதலீடு செய்யலாம்-மத்திய அரசு அதிரடி!
ஹசாரே பிரச்சாரத்துக்கு வர மாட்டார்: கவலையில் பாஜக
சீனாவில் இந்திய தூதரக அதிகாரி மீது பயங்கர தாக்குதல் !
புது அணை கட்டினால் இரு மாநிலங்களும் பராமரிக்க முடியுமா?- நீதிபதி கேள்விக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு!
முல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் ஒரு பாதிப்பும் இல்லை- நிபுணர் குழு: கேரள வாதம் தூள் தூள்!
திஹார் ஜெயிலில் ராசாவுக்கு புத்தாண்டு சாப்பாடு : பன்னீர், கீர், ஹல்வா
இவ்விரு வி.ஐ.பி சிறைகைதிகளுக்கும் இன்று புத்தாண்டு என்பதால் அவர்களின் குடும்பத்துடன் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்பட்டதுடன் சக கைதிகளை வாழ்த்தவும் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு இனிப்புகள் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது.
இன்று மதிய சாப்பாடு ஸ்பெஷல்
இன்று மதிய சாப்பாடு ஸ்பெஷல்
பிரிட்டிஷ் எம்.பிக்களுக்கு ஹலால் உணவு கிடையாது
லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் தன்னுடைய பத்திரிகையில் வெஸ்ட் மினிஸ்டர் அரசு மாளிகையை மேற்கோள் காட்டி இச்செய்தியை
ஞாயிறு, ஜனவரி 01, 2012
பறிபோகும் தமிழக உரிமைகள்?
காவிரி நீர் : வருமா? வராதா?
சினிமாக்களால் பறிபோகும் கற்பு !
பெற்றோர்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளை கல்வி கற்றவர்களாக ஆக்கவேண்டும் என்பதில் கவனமாய் இருக்கின்றீர்கள். பிள்ளைகளை பாடசாலை ,கல்லூரி, பல்கலைக்கழகம் என்பவற்றில் அவர்களை சேர்த்துவிடுவதுடன் நமது வேலை முடிந்துவிடுவதில்லை. இனிமேல்தான் கவலையே ஆரம்பம் ஆகிறது. எப்படி?முதலில் கல்லூரிகளுக்கு செல்லும் நம் பிள்ளைகளின் நடவடிக்கைகளை தினசரி நாம் உற்று நோக்க வேண்டும். ஏன் என்றால் இன்றைய கால கட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் போது பிள்ளைகள் கல்வியை
தானே‘ புயலின் விளைவு: கடலில் வலை விரித்து நிலக்கரி அள்ளும் மீனவர்கள்! வட சென்னையில் விநோதம்
வங்கக் கடலில் உருவான, "தானே' புயல் கரையைக் கடந்ததால், முடங்கிக் கிடந்த மீன் பிடி தொழில் சுறுசுறுப்படைந்துள்ளது. கடலில் வலை வீசி மீன் பிடித்த மீனவர்கள், வடசென்னை பகுதியில், வலை வீசி நிலக்கரியை அள்ளும் வினோதம் நடந்து வருகிறது.
3ல் ஒரு டைவர்சுக்கு பேஸ்புக் காரணம் !
இதுகுறித்து, விவாகரத்து சட்ட ஆலோசனை அளிக்கும் டைவர்ஸ் ஆன்லைன் நிறுவன நிர்வாக இயக்குனர் மார்க் கென்னன் கூறியுள்ளார்.
இது பற்றி, டெய்லி மெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:கடந்த ஓராண்டில் பெறப்பட்ட விவாகரத்துகளில் 33 சதவீத வழக்குகளின் நீதிமன்ற வாதங்களில் பேஸ்புக் இடம்பெற்றது.
எங்களிடம் வந்த விவாகரத்து தொடர்பான 5,000 புகார்களில் மூன்றில் ஒன்றில் பேஸ்புக் பற்றி மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.பேஸ்புக்
வட கொரியாவின் நிலையில் மாற்றம் கிடையாது: புதிய அதிபர் அறிவிப்பு
எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம் - ஜெயலலிதா அறிவிப்பு
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது மின்சாரம் தான். மின்சாரம் தங்கு தடையின்றி அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்கா
ஹசாரேவை சுற்றி இருப்பவர்கள் நேர்மையானவர்கள் அல்ல: திக்விஜய்சிங் குற்றச்சாட்டு
காஸா வெகுவிரைவில் தாக்கப்படும்" - இஸ்ரேல் ராணுவ அதிகாரியின் திமிர் பேச்சு
இஸ்ரேலிய இராணுவ இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமது தரைப்படையினருக்கு முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமான இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதால், மூன்று வருடங்களுக்கு முன்னர் காஸா
ஈரானை முன்வைத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் கல்லா கட்டும் அமெரிக்கா
பலஸ்தீன் பிரதமரின் வருகை நல்வரவாகட்டும்" - துருக்கி!
ஹஸாரே மருத்துவமனையில் அனுமதி!
வலிமையான லோக்பாலுக்காக மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அன்னா ஹஸாரே, இரண்டாவது நாளே உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து உண்ணா விரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார்.
டோனி பிளேயர் மரண செய்தியை தயாரிக்கிறது பிபிசி: தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடும் அதிர்ச்சியில்!
ரூ.40,000 கோடி கடன் திரட்ட மத்திய அரசு முடிவு !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)