கடந்த மார்ச் மாதம் அசாமிலுள்ள கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சுப்பிரமணியசாமி, "'மசூதிகளை எப்போது வேண்டுமானாலும் இடிக்கலாம் அவை மத வழிபாட்டுத் தாலங்கள் இல்லை" என்று பேசியிருந்தார்.
புதன், ஜூன் 10, 2015
வியாழன், ஜூன் 04, 2015
இஸ்லாமிய பெண் பயணியிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க விமான நிறுவனம்
இஸ்லாமிய பெண் பயணி ஒருவர் விமானப் பயணத்தின் போது மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்மந்தப்பட்ட விமான நிறுவனம் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் இஸ்லாமிய பெண் தஹேரா அகமத், கடந்த வாரம் சிகாகோவிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பயணித்தார்.
ஓ.பி.எஸ். தம்பி ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் !
பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்துவந்தார் தாழ்த்தப் பட்ட இளைஞர் நாகமுத்து.
இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, இந்த கோவிலை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜாவும் அவரது குடும்பத்தினரும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது நாகமுத்துவை இனிமேல் கோவிலுக்கு வரக்கூடாது என்றும், சாதி பெயரைச்சொல்லி திட்டியும் மிரட்டியும் வந்தனர்.
புதன், மே 27, 2015
காவல் மற்றும் தீயணைப்பு துறைக்கு கட்டப்பட்ட கட்டிடங்கள்; ஜெ., திறந்து வைத்தார்
காவல் மற்றும் தீயணைப்புத்துறைக்கு ரூ.444 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில் தரை மற்றும் 3 தளங்களுடன் 20 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 226 காவல் துறை குடியிருப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலமாகத் திறந்துவைத்தார்.
ஞாயிறு, மே 24, 2015
திங்கள், மே 18, 2015
சனி, மே 16, 2015
வெள்ளி, மே 15, 2015
எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டு நாள் மாநில பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் கட்சியின் ஆண்டறிக்கை, நிதி அறிக்கை தாக்கல் மற்றும் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் தேசிய பொதுக் குழுவிற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகியன நடைபெற்றன.
திங்கள், மே 11, 2015
ஞாயிறு, மே 10, 2015
எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். : நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 11) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பிளஸ் 2 படிப்பில் உயிரியல்- இயற்பியல்- வேதியியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர்ப்பதற்கு விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்குகிறது.
சனி, மே 09, 2015
ஜெயலலிதா வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு: பெங்களூருவில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வரும் 11ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஞாயிறு, மே 03, 2015
45 முறை இடிந்து விழுந்த சென்னை விமான நிலைய கட்டுமானங்கள்! 11ல் வேல்முருகன் ஆர்ப்பாட்டம்!!
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிக்கை:
’’சென்னை விமான நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டுமானத்தின் மேற்கூரைகள் அன்றாடம் இடிந்து விழுவதும் 'பொன்விழா'வை நோக்கி மேற்கூரை இடிந்து விழுந்துகிறது என்று ஊடகங்கள் ஏகடியம் செய்வதும் தொடர்கிற போதும் மத்திய அரசு இது குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















