போவதில்லை என்று தீர்மானித்துள்ளன.
ஏற்கனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள்ளும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜனதா, சங்மாவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ள போதிலும், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் பிரணாப்புக்கே தங்களது ஆதரவு என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக