ராமஜெயம் படுகொலை செய்யப் பட்டு 3 மாதங்களை நெருங்கும் நிலையில் 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டும் குற்றவாளிகளை நெருங்க முடியவில்லை. இதன் காரணமாக ராமஜெயம் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது.
சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்ட பிறகாவது ராமஜெயத்தைக் கொலை செய்த குற்றவாளிகள்
கைது செய்யப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக