ஹஜ்ஜிற்கு அரசு பிரதிநிதிக் குழுவை அனுப்புவதுக் குறித்து உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. இது மதரீதியான தவறான முன்னுதாரணமாகும். அரசுக்கு இதன்மூலம் அரசியல் ஆதாயம் உருவாகும் என்றாலும் ஹாஜிகளின் பிரச்சனைகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக