வியாழன், மார்ச் 31, 2011
புதன், மார்ச் 30, 2011
எஸ்டிபிஐ கடயநல்லூர் வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதிகள்
கடையநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் முஹம்மது முபாரக் அவர்கள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கடையநல்லூர் தொகுதி மக்களுக்காக அறிவித்துள்ளார்.
வாக்குறுதிகள் யாவுமே தொலைநோக்கு பார்வையுள்ள மக்களின் நலன் ஒன்றையே மையப்படுத்தும் வாக்குறுதிகள். கடையநல்லூர் தொகுதி மக்களை இவை வெகுவாக கவர்ந்துள்ளது என்பதில் ஆச்சர்யமேதுமில்லை.
ஞாயிறு, மார்ச் 27, 2011
பாஜக- வின் ஹிந்துத்வா நாடகமும் தேர்தல் அறிக்கையும்..
புதுடெல்லி:பா.ஜ.கவின் ஹிந்து தேசியம் என்பது வாக்கு வங்கிக்கான சந்தர்ப்பவாதம் மட்டுமே என மூத்த பா.ஜ.க தலைவர் அருண் ஜெட்லி கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரக (கேபிள்) செய்தி கூறுகிறது.
2005 ஆம் ஆண்டு மே மாதம் அருண் ஜெட்லி அமெரிக்க தூதரக அதிகாரி ராபர்ட் ப்ளேக்கிடம் நடத்திய உரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு மே மாதம் அருண் ஜெட்லி அமெரிக்க தூதரக அதிகாரி ராபர்ட் ப்ளேக்கிடம் நடத்திய உரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைக் குஜராத் போல் மாற்ற வேண்டும் - இல.கணேசன்
"தேர்தலுக்குப் பின்பு தமிழகத்தில் கூட்டணி மாற்றம் ஏற்படும்" என நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாஜக தலைவர் இல. கணேசன் கூறினார்.
பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:
சனி, மார்ச் 26, 2011
சொல்ல மறந்த கதை!!!
ராமநாதபுரம்: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அக்கட்சி கொண்டு வந்த சேது சமுத்திரம் திட்டத்திற்கு முக்கியத்துவம் தராமல் போனது வியப்பளிக்கும் வகையில் உள்ளது.
இந்திய கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அமைச்சராக டி.ஆர்.பாலு (தி.மு.க.,) இருந்த போது 2430 கோடி ரூபாய் மதிப்பில் சேதுசமுத்திரம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கான துவக்க விழா 2005 ஜூலை 2ல் மதுரையில் நடந்தது. பிரதமர் மன்மோகன், காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை!! முலாயம் சிங்!!
மார்ச் 26, புதுடெல்லி : நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, இன்று மக்களவையில் விவாத நேரத்தின்போது அவர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்;”மக்களவையில் முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. முக்கியமான 14 மாநிலங்கள் சார்பாக மக்களவைக்கு 257 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

செவ்வாய், மார்ச் 22, 2011
வண்ணத்துப் பூச்சி
வண்ணத்துப் பூச்சி
தட்டான்
பொன் வண்டு
எதுவும் பார்த்ததில்லை
என் குழந்தை
கொசுவைத் தவிர.
தட்டான்
பொன் வண்டு
எதுவும் பார்த்ததில்லை
என் குழந்தை
கொசுவைத் தவிர.
திருடன் போலிஸ்
அம்மா அப்பா
கண்ணா மூச்சு
அம்மா அப்பா
கண்ணா மூச்சு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)