செவ்வாய், மார்ச் 06, 2012
எடியூரப்பாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஜாமீன் இல்லா பிடிவாரண்ட் !
பெங்களூர்:அரசு நிலத்தை தனியாருக்கு விற்ற வழக்கில் கர்நாடாகா மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது. மூன்று தடவை சம்மன் அனுப்பிய பிறகும் ஆஜராகதாதால் லோக் ஆயுக்தா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.உபி-முலாயம், உத்தர்கண்ட்-காங், பஞ்சாப்-அகாலிதளம் முன்னிலை: கோவா-பாஜகவுக்கு, மணிப்பூர்-காங்.க்கு !

டெல்லி: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசும் பாஜகவும் படுதோல்வி அடைந்துள்ளன.உத்தர்கண்ட் மாநிலத்தை பாஜகவிடமிருந்து காங்கிரஸ் பறிக்கவுள்ளது. பஞ்சாபில் ஆளும் அகாலிதளம்-பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ளது. கோவாவில் காங்கிரஸிடமிருந்து பாஜக
மர்வா ஸபா கவாக்ஸி: இந்நூற்றாண்டின் புரட்சிகரமான பெண்களில் ஒருவர் !
ஆபிரிக்காவின் மொரோக்கோ முதல் ஆசியாவின் இந்தோனேசியா வரை பரந்து விரவிக் கிடக்கும் இஸ்லாமிய உலகில் பல கோடிப் பெண்கள் ஹிஜாபை துறந்திருக்கின்றபோது,ஹிஜாபுக்காக தனது குடியுரிமையையும் பாராளுமன்ற அங்கத்துவ உரிமையையும் உதறித் தள்ளிமைதான் மர்வா செய்த மாபெரும் புரட்சி.1999 இல் துருக்கிய பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கான சத்தியப் பிரமாணத்தை எடுப்பதற்கு நுழைந்தபோது அங்கிருந்த கொடுங்கோன்மை மிக்க மதச்சார்பற்ற சக்திகள் கூக்குரலிட்டனர். அவரை ஒரு இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரி என்று வர்ணித்ததோடு பாராளுமன்றத்தை விட்டு உலகின் ஆயுதக் கிடங்காக மாறப்போகும் ஜப்பான் !
ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிகோ நோடா வுக்கும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரோனுக்கும் இடையில் இடம்பெற்ற இப்புதிய ஒப்பந்தத்துக்கு அமைய, பன்னாட்டு ஆயுத உற்பத்திச் செயற்திட்டத்தில் ஜப்பானும் ஒரு பங்குதாரராக
அமெரிக்காவின் உதவி இல்லாமலே எங்களால் ஈரானை எதிர்கொள்ள முடியும் :இஸ்ரேல் !
தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி பி்ரச்னைக்கு தீ்ர்வு காண ஈரானுக்கு இன்னும் அவகாசம் அளிக்க வாய்ப்பு உண்டு என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார். அரசுமுறைப்பயணமாக அமெரிக்கா வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்நெட்டன்யாகூ, அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். இருவரும் ஈரானின் அணு சோதனை விவகாரம் குறித்து விரிவாக விவாதித்தனர்.துருக்கியில் பிரதமர் அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு : இஸ்ரேலின் சதியா?

துருக்கியில் பிரதமர் ரிசெப் தயிப் எர்டோகன் அலுவலகத்துக்கு அருகில் திங்கள்கிழமை நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் காயமடைந்தார். பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்ததாக என்டிவி தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்தான் பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது குண்டு வெடிப்புக்குப் பின் போலீஸார் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். இரண்டாவது குண்டு வெடிக்க வாய்ப்புள்ளது என்று கருதி பொதுமக்கள் யாரையும்
திங்கள், மார்ச் 05, 2012
அறியாமையின் உச்சத்தில் காயல்பட்டினம் !

தூத்துக்குடி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரு ஊர்தான் காயல்பட்டினம். இது படிப்பறிவு பெற்ற மக்களை, பெரும் செல்வந்தர்களை, தொழில் அதிபர்களை கொண்ட ஒரு ஊர். இவர்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு வியாபாரங்கள் மற்றும் வேலைகளில் பரவிக்கிடந்து அளப்பரிய அந்நிய செலவாணியை இந்தியாவுக்கு கொண்டு வருபவர்கள். ஒரு காலத்தில் இந்த ஊரில் வாழ்ந்த அறிஞர்கள் மக்கள் பணிகளில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள். அப்படிப்பாட்ட ஊரில் இருந்து சிலர் நமது விஞ்சான வடிவேலு அபுல் கலாமின்
ஈரான்மீது யாராவது கைவைத்தால்...ஜோர்தானிய அதிபர் அப்துல்லாஹ் கடுமையான எச்சரிக்கை !
மத்தியகிழக்குப் பிராந்தியம் தற்போது இருக்கும் சூழ்நிலையில், அங்கே இன்னுமொரு நெருக்கடியைச் சந்திக்கும் நிலை இல்லை. எனவே, ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய எந்த ஓர் இராணுவத் தாக்குதலும் மத்தியகிழக்கின் ஸ்திரத்தன்மையை மிகத் தீவிரமாகப் பாதிக்கும். அத்தோடு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேலிய நாடுகள் அதன் மோசமான எதிர்விளைவுகளையும் டெல்லி, வட மாநிலங்களில் 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-மக்கள் ஓட்டம்

டெல்லி: வட இந்தியாவில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் டெல்லியிலும் பலத்த அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததால் வீடுகள், கட்டடங்களை விட்டு அலறியடித்து ஓடி வந்தனர். இன்று பிற்பகல் 1.10 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு டெல்லி, மத்திய டெல்லி உள்பட பல பகுதிகளில் நில அதிர்வு இருந்தது. அதேபோல புறநகர்ப் பகுதிகளான காசியாபாத், நொய்டா, குர்கான் போன்ற
உதயகுமார் பள்ளியின் சுற்று சுவரை இடித்து தள்ளிய ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் !
ஜெ. தலைமையில் அமைச்சரவை கூடுகிறது: கூடங்குளம் பிரச்சினைக்கு இன்று தீர்வு?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் குறித்து முக்கிய முடிவெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2012-2013-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா துறை வாரியாக ஆய்வுக்கூட்டம் நடத்தி பஹ்ரைன் புரட்சியாளர்களுக்கு டுனீசியர்கள் ஆதரவு !
பிரான்ஸ் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து: 150 பேர் பலி !

பிரான்ஸ் நாட்டின் ராணுவத் தலைமையகமான காங்கோவில் உள்ள ஆயுதக்கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 150 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆயுதக்
இஸ்ரேலிய பெண்ணை நாட்டை விட்டு வெளியேற்றியது இந்தியா !
இஸ்ரேலை சேர்ந்தவர் சூசன்நாதன். இவர் இங்கிலாந்தில் பிறந்தவர். பெண் எழுத்தாளரான இவர் ”தி அதர் சைடு ஆப் இஸ்ரேல்” என்ற புத்தகத்தை எழுதுவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவிற்கு வந்து கோழிக்கோடு மாவட்டத்தில் தங்கியிருந்துள்ளார். இவர் எழுதிய புத்தகம் குறித்து விசாரணை நடத்திய மத்திய புலனாய்வு பிரிவினர் இவர் எழுதியுள்ள புத்தகங்கள் அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் !

நியூ யார்க் : கோத்ராவை தொடர்ந்து குஜராத்தில் சிறுபான்மையினர் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி அமெரிக்காவில் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த 40 குழுக்கள் ஒன்று திரண்டு நடந்த சம்பவங்களுக்கு நீதி வேண்டும் என்றும் மோடி உள்ளிட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரி மாபெரும் பேரணி நடத்தினர்.
ஞாயிறு, மார்ச் 04, 2012
இந்திய இராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக விக்ரம் சிங் அறிவிப்பு !
இந்திய இராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினெண்ட் ஜெனரல் விக்ரம் சிங் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சுமார் 13 இலட்சம் படை வீரர்களை கொண்ட பலம்வாய்ந்த இந்தியாவின் தரை படைக்கு இதுவரை வீ.கே. சிங் தலைமை தாங்கி வந்தார். எதிர்வரும் மே 31ம் திகதியுடன், இவரதுபதவிக்காலம் முடிவடைகிறது. எனினும் தான் பிறந்தது 1951 இல் தான் எனவும் மேலும் ஒரு வருடம் பதவியில் நீடிக்க தனது தகுதி உள்ளதாகவும், மத்திய அரசை எதிர்த்து இஸ்ரேலே ஹனாவை உடனே விடுதலைசெய்
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஹனா அல் ஷலபி (வயது 30) எனும் இளம் பலஸ்தீன் பெண்மணியை விடுதலை செய்யக்கோரி இன்று (04.03.2012) ஹஷரோன் சிறைச்சாலை முன்னால் அமர்ந்து சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட அணிதிரண்டு வருமாறு பலஸ்தீனின் பிரபலமான மனித உரிமைப் போராளிகள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.
எந்தவித நியாயமான காரணமும் இன்றித் தன்னைக் கைதுசெய்து தடுப்புக்காவலில் வைத்துள்ள
ஈரானில் மிகப்பெரிய எண்ணெய்க்கிணறு கண்டுபிடிப்பு !
இப்பிராந்தியத்தில் ஏற்கெனவே ஓர் எண்ணெய்க் கிணறு தோண்டப்பட்டிருந்தது எனவும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறு இதுவரை
அமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது
"அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஒரு யுத்தத்தில் குதிக்குமாயின், அது அமெரிக்காவின் முடிவாகவே இருக்கும்" என்று துருக்கியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் துருக்கிய சனநாயகக் கட்சியின் தலைவருமான நாமிக் காமில் ஸெய்பிக் நேற்று(சனிக்கிழமை, 03.03.2012) எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஈரானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்பவர்கள், 1980-1988 காலப்பகுதியில் ஈராக்-ஈரான் யுத்தத்தில் சுமார் எட்டு வருடகாலம் ஜப்பானில் உலகின் மிகப்பெரிய தகவல் ஒளிபரப்பு கோபுரம் !
நிலநடுக்கத்தை முன்கூட்டியே செயற்கைக்கோள் மூலம் கண்டறியும் ஆய்வில் சீன விஞ்ஞானிகள் வெற்றி !
பூமியின் மேல் ஓடுகள் நகர்வதையும், அதன் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதையும் செயற்கைக் கோள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் புதிய முறையை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 2007ல், 35 விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று சீன அரசின் பல்வேறு அறிவியல் துறைகளுடன் இணைந்து நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிவதைக் குறித்த ஆய்வில் ஈடுபட்டது. மொத்தம் 83.2 மில்லியன் டாலர் செலவில் இக்குழு
புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் வெனிசூலா அதிபரை சந்தித்தார் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ !
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேûஸ கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். இவருடன் தற்போதைய அதிபர் ரெüல் காஸ்ட்ரோவும் சாவேûஸச் சந்தித்தார். புற்றுநோய்க்காக கியூபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சாவேஸ். கடந்த திங்கள்கிழமை அவருக்கு புற்றுநோய்கட்டி அகற்றப்பட்டது. மருத்துவமனையில் சென்று சாவேûஸப் பார்த்த ஃபிடல் காஸ்ட்ரோ சனி, மார்ச் 03, 2012
அராஜகம் மிகுந்த அரசு என வர்ணித்த கிருஷ்ணசாமி அதிமுக வுக்கு இடை தேர்தலில் ஆதரவு !
கூடங்குளத்தை சுற்றி வளைத்தது போலீஸ் !
சென்னை: கூடங்குளத்தை கிட்டத்தட்ட சுற்றி வளைத்துவிட்டது போலீஸ். அணுஉலை உள்ள பகுதிக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சுற்றுப் பகுதி மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதும் தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போராட்டக்காரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, அணு உலையை பிரச்சினையின்றித் திறக்க மத்திய
கொடுரமான முறையில் கொள்ளப்பட்ட முஹம்மது அல் துர்ராவின் மரணம் குறித்து 11 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை ! (வீடியோ இணைப்பு உள்ளே)
பதினொன்று ஆண்டுகளுக்கு முன்பு காஸ்ஸாவில் சியோனிச பயங்கரவாத இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கி தோட்டாகள் தாக்கி இறுதி மூச்சை விட்ட பலஸ்தீன் பாலகன் முஹம்மது அல் துராவின் மரணத்தை குறித்து விசாரணை நடத்த பிரான்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி காஸ்ஸாவில் நெட்ஸாரிமிற்கு அருகே தனது தந்தையின் மடியில் கிடந்து சியோனிஸ்டுகளின் துப்பாக்கி தோட்டா தாக்கிய 12 வயதான துரா மரணமடைந்தார். இஸ்ரேலின் கொடூரத்தின் அடையாளமாக உலக அதிர்ச்சியுடன் கண்ட முஹம்மது அல் துராவின் மரணக்காட்சிகளை முதன் முதலாக ஃபிரான்சு நாட்டு தொலைக்காட்சி வெள்ளி, மார்ச் 02, 2012
மேற்கு வங்கத்தில் சிறுமியை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை !
மேற்கு வங்க மாநிலம் பட்வான் மாவட்டத்தில் பள்ளி சிறுமியை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு மரண தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 34 வயதான பினய் பக்தி என்னும் அந்த வாலிபர், கடந்த வருடம் ஏப்ரல் 21 அன்று டி.வி பார்ப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்த 14 வயது பள்ளி மாணவியை, சாக்லேட் கொடுத்து அழைத்து சென்று கற்பழித்துக் கொன்றுள்ளார்.முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கிக்கு ஆயுள் தண்டனை : கோர்ட் பரபரப்பு தீர்ப்பு !

பல கோடி ரூபாய் முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக தெல்கி கைதானார். தற்போது இவர் பெங்களூர் ஜெயிலில் இருந்து வருகிறார். இந்த வழக்கில் தெல்கியுடன் போலீஸ் அதிகாரிகள் கே.கே. பார்மர், ஏ.பி. சன் வாக்கர், கான்பாத் ஜாதவ் ஆகியோர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை மும்பை செசன்சு கோர்ட்டில் நடந்தது. சாட்சிகள் விசாரணை ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இதையடுத்து இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. பெங்களூர் ஜெயிலில் இருக்கும்
போக்குவரத்து போலீசை தாக்கிய உறவினரை கைது செய்ய மம்தாபானர்ஜி உத்தரவு !

மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தாபானர்ஜியின் உறவினர் ஆகாஷ்பானர்ஜி. இவர் கொல்கத்தாவில் உள்ள கிட்டர்போர் பகுதியில் 2 நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் போக்குவரத்து விதியை மீறியதால் அங்கு நின்று கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் காரை நிறுத்துமாறு கூறினார். இதனால் ஆவேசம் அடைந்த ஆகாஷ்பானர்ஜி காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். பின்னர் நான் யார் தெரியுமா? மம்தாபானர்ஜியின் நெருங்கிய உறவினர் என்று கூறியபடி போலீஸ்காரரை கடுமையாகத்
சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ள நதிகள் இணைப்பு திட்டத்திற்கு கேரளா ஒத்துழைக்காது : உம்மன்சாண்டி !
நதிகள் இணைப்பு திட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என்ற கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி தெரிவித்தார். தேசிய அளவில் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சிறப்பு குழு ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு கேரளாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற மந்திரிகள் கூட்டத்திற்கு முஹம்மத் நபியையும் , கேடுகெட்ட கூத்தாடி ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு விளம்பரம் !
முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக முஹம்மது நபியை நினைத்து கொண்டு இருக்கையில் முஹம்மது நபியையும், கேடுகெட்ட கூத்தாடி ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு விளம்பரம் வெளியானதை அடுத்து வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தில் தினத்தந்தி நாளிதழை எரித்து முஸ்லிம்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. அதிமுக மேற்கு மாவட்ட விவசாய அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஆம்பூரில் நலத்திட்டவியாழன், மார்ச் 01, 2012
சீனா ராணுவ வளர்ச்சி கவலை அளிக்கிறது: அமெரிக்கா !
அமெரிக்காவுக்கு போட்டியாக முன்பு ரஷ்யா திகழ்ந்து வந்தது. ரஷ்யா சிதறியதற்கு பிறகு அதன் வலிமை குறைந்துவிட்டது. இப்போது அந்த இடத்தை சீனா பெற்று வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பல்வேறு பனிப்போர்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா செனட் சபையில் பசிபிக் பிராந்திய அமெரிக்க ராணுவ தளபதி ராபர்ட் வில்லார்டு மே.வங்காளம்:வாய் பேசாத அப்பாவி பெண்ணை பாலியல் வன்புணர்வுச் செய்த டாக்டர் !
கொல்கத்தா:மேற்கு வங்காள மாநிலத்தில் சிகிட்சை பெற வந்த வாய் பேசாத அப்பாவியான இளம்பெண்ணை காமவெறிப் பிடித்த மருத்துவர் மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்புணர்வுச் செய்துள்ளார். பங்குரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நெஞ்சு வேதனையை தொடர்ந்து தனது தாயாருடன் பரிசோதனைக்கு வந்துள்ளார் ஸஜ்துரா பகுதியைச் சார்ந்த 18 வயது பெண். அப்பொழுது பணியில் ஆர்.எஸ்.எஸ் துவேஷத்தை பரப்புகிறது – பிரசாந்த் பூஷண் !
அஹ்மதாபாத்:ஆர்.எஸ்.எஸ்ஸும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்புவதாக பிரபல மனித உரிமை ஆர்வலரும், அன்னா ஹசாரே குழுவில் உறுப்பினருமான பிரசாந்த் பூஷன் கூறியுள்ளார். குஜராத் இனப்படுகொலைகள் நிகழ்ந்து 10-வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியது: நிரபராதிகளை குறித்து "குஜராத்" பத்து ஆண்டுகளுக்கு முன் !

27 பிப்ரவரி 2002"ஆம் நாள் துரதிஷ்டவசமான நாளாக குஜராத் மக்களுக்கு அமைந்தது. கோத்ரா இரயில் நிலையம் அருகில் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலில் தீ விபத்து ஏற்பட்டு அயோத்தியிலிருந்து அஹமதாபாத் வந்து கொண்டிருந்த கரசேவகர்கள் 59 பேர் உயிரிழந்தனர். எவ்வாறு இரயிலில் தீ விபத்து ஏற்பட்டது? எவ்வாறு அவர்கள் உயிரிழந்தார்கள் என்பது பற்றிய தெளிவான விஷயங்கள் இன்று வரை தெரியவில்லை. ஒரு தரப்பினர்
ஹேமந்த் கர்கரே குறித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் !
மாலேகான் குண்டு வெடிப்பில் சங் பரிவாரத்தை சேர்ந்தவர்களை சிக்க வைக்க வேண்டும் என்று தனக்கு கூடுதல் அழுத்தம் தரப்படுவதாக ஹேமந்த் கார்கரே தன்னிடம் தெரிவித்ததாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் வழக்கமாக சிறுபான்மையினர் கைது செய்யப்படும் நிலைக்கு மாற்றமாக முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவாரங்களை கைது செய்தவர் ஹேமந்த் கர்கரே ஆவார். இந்த ஹேமந்த் கர்கரே 2006 மற்றும் 2008ல் நடந்த மலேகான், 2007 ல் நடந்த பீகார் மாநிலத்தில் 60 போலீசார்கள் மீது வழக்கு பதிவு !
பீகார் மாநிலத்தில் சந்தையில் வர்த்தகர்களை தாக்கியதற்காகவும், அங்குள்ள கடைகளை அடித்து நொறுக்கியதற்காகவும் 60 அடையாளம் தெரியாத போலீசார் மீது அம்மாநில போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. சந்தையில், நேற்று மாலை வெளியூரைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபில் ஒருவருடன் ஏற்பட கைகலப்பில் உள்ளூர் போலீசாரின் குழு ஒன்று சந்தைக்குள் புகுந்தது. பின்னர், எகிப்தில் மே 23,24ல் அதிபர் தேர்தல்: 32 ஆண்டு ராணுவ ஆட்சிக்குப்பின் முதல் தேர்தல் !
எகிப்தில் கடந்த 32 ஆண்டுகாலமாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. அதிபர் முபாரக்கின் சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். புரட்சியாளர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதால் புரட்சி தீவிரம் அடைந்தது. இதனால் அதிபர் முபாரக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.பேஸ்புக்மூலம் இலங்கைத் தமிழ்பெண்ணை மோசடிசெய்த மதுரை வீரன் !
இரண்டு மீனவர்கள் கொலை வழக்கில் பணம் கொடுத்து வழக்கை முடிக்க இத்தாலி சதி !

கேரள மாநிலம் கொச்சி கடலில் தமிழக மீனவர்கள் 2 பேர் கடந்த 15-ந்தேதி இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள் 2 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கொச்சி கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், சரக்கு கப்பலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இத்தாலி கப்பல் நிறுவனம் கோரியது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










