இந்த சாஃப்ட்வேரை பிளாக்பெர்ரி பயன்படுத்துவோர் ஆப்வேர்ல்ட் இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சாஃப்ட்வேர் அரபு, ஆங்கிலம், துருக்கி, பார்சி, உருது மற்றும் பஹசா உள்ளிட்ட 6 மொழிகளில் செயல்படும். ஹஜ் புனித யாத்திரைக்கான வழி உள்ளிட்டவற்றை இந்த சாஃப்ட்வேர் மூலம் அறிந்து கொள்ளலாம். விடியோ காட்சிகளும் இதில் உள்ளன. இஹ்ரம் முதல் உம்ரா வரை அனைத்து புனித யாத்திரை சார்ந்த விஷயங்களும் இதில் விடியோ விளக்கமாக உள்ளது. பட விளக்கம், படக் காட்சிகள் மற்றும் விடியோ காட்சிகளாக இவை இடம்பெற்றுள்ளன. உம்ரா என்பது புனிதப்பயணத்தின் மிகச் சிறியதாகும். இதை ஆண்டு முழுவதும் மேற்கொள்ளலாம்.
வெள்ளி, நவம்பர் 04, 2011
ஹஜ் பயணிகளுக்கு சிறப்பு வசதிகளுடன் பிளாக்பெர்ரி!!!
இந்த சாஃப்ட்வேரை பிளாக்பெர்ரி பயன்படுத்துவோர் ஆப்வேர்ல்ட் இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சாஃப்ட்வேர் அரபு, ஆங்கிலம், துருக்கி, பார்சி, உருது மற்றும் பஹசா உள்ளிட்ட 6 மொழிகளில் செயல்படும். ஹஜ் புனித யாத்திரைக்கான வழி உள்ளிட்டவற்றை இந்த சாஃப்ட்வேர் மூலம் அறிந்து கொள்ளலாம். விடியோ காட்சிகளும் இதில் உள்ளன. இஹ்ரம் முதல் உம்ரா வரை அனைத்து புனித யாத்திரை சார்ந்த விஷயங்களும் இதில் விடியோ விளக்கமாக உள்ளது. பட விளக்கம், படக் காட்சிகள் மற்றும் விடியோ காட்சிகளாக இவை இடம்பெற்றுள்ளன. உம்ரா என்பது புனிதப்பயணத்தின் மிகச் சிறியதாகும். இதை ஆண்டு முழுவதும் மேற்கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக