சுபாங் ஜெயா:இன்று சுமார் 3:15pm மணியளவில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான இடியுடன் கூடிய மின்னல் மலை பெய்த சில நொடியிலே பனிக்கட்டி மழை இறங்கி சுபாங் ஜெயாவை உறைய வைத்துள்ளது.
சுமார் 1செமி அளவிலான பனிக்கட்டி மேல்தலத்தையும் மற்றும் வாகனங்களையும் சேதப்படுதியுள்ளது.அதிகமான காற்றளுத்தத்தால் செம்பனை மற்றும் மூங்கில் மரங்கள் முழுவதுமாக சாய்ந்துவிடுவதுபோல் இருந்தது ,சில மரங்களின் கிளைகள் ஒடிந்து சில சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. source-the star

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக