விபத்துக்குள்ளாகி வியட்நாம் அருகே கடலில் விழுந்த மலேசிய விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர். அவர்களில் 4 பேர் போலி பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது.
அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் டிக்கெட்டுகளின் விவரங்களை மலேசிய ஏர்லைன்ஸ் விமான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்களில் 2 பேர் போலி பாஸ்போர்ட்டுடனும், 2 பேர் ஏற்கனவே திருட்டுபோன பாஸ்போர்ட்டுடனும் பயணம் செய்திருந்தனர்.
இவர்கள் சீனாவின் சதர்ன் ஏர்லைன்ஸ் மூலம் டிக்கெட் எடுத்து இருந்தனர். இந்த தகவலை மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக