ஞாயிறு, மார்ச் 09, 2014

திருப்பதியில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்




ஆந்திரா மாநிலம் திருப்பதியில் தடை செய்யப்பட்ட குட்கா, போதை பாக்குகள் விற்பனை செய்யபடுவதாக விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.


இதை தொடர்ந்து ஏ.எஸ்.பி. ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் ஷயாம்சுந்தர் மற்றும் போலீசார் எஸ்.பி. நசர் பகுதியில் உள்ள 2 குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சுமார் 16 லட்சம் மதிப்புள்ள போதை பாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அதிகாரிகள் 2 குடோன்களுக்கும் சீல் வைத்தனர். பாக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக