இந்தோனேசிய பயணிகள் விமானம்  விபத்து !
இந்தோனேஷியாவில் ஒரு கிழக்கு விமான நிலையத்தில் இ தாரியில் நேற்றுக் காலை தரை இறங்கிய மெர்பாத்தி நுசந்தாரா ஏர்லைன்ஸ் 
விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இரு பயணிகள் காயமுற்றனர்.
 
விபத்து நடந்ததற்கான காரணத்தை அறிய இந்தோனீசிய ஆகாயப் படை அதிகாரிகள் தீவிர
 விசாரணையில் ஈடுபட்டனர் இதில் உயிர்சேதம் இல்லை.                    
 
 
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக