அமெரிகாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில்
பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் பிரான்சிஸ் நகரம்
முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. சுமார் 150-க்கும் மேற்பட்ட
தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்க்கு பிறகு தீயை அணைத்தனர்.
பயங்கர தீ விபத்தால் அருகில் உள்ள மக்கள் தங்கள் வீட்டிற்க்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். தீ கொழுந்து விட்டு எரிவை பார்க்க எராளமான மக்கள் கூடி வேர்க்கை பார்த்தனர். இந்த தீ விபத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தீ விபத்து குறித்து பிரான்சிஸ்கோ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக