வெள்ளி, ஏப்ரல் 05, 2013

மியான்மரில் தென்மேற்கு பகுதியில் பூகம்பம் !

  • மியான்மரில் தென்மேற்கு பகுதியில் உள்ள நேபிடோவ் என்ற இடத்தில் நேற்று இரவு 5.7 அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
  • பூமிக்கடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த  தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை.  எனினும் கடந்த காலங்களில் இப்பகுதியைல் ஏற்பட்ட பூகம்பகங்களில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதும் உயிர் பலி இருக்கும் என அஞ்சப்படுகிறது.
  • நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இப்பகுதியில் 1930-ம் ஆண்டிலிருந்து இதுவரை 6 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக