நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பெண்கள் பாதுக்காப்பு மற்றும் மாணவி வினோதினி இழப்பீடு வழங்ககோரி!
காரைக்காலில்
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக
காரைக்காலில்
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக மாணவி வினோதினி மரணத்திற்கு காரணமான
குற்றவாளிகளை கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் மற்றும் வினோதினியின்
குடும்பத்திற்கு முறையாக ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்ககோரி காரைக்கால்
மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அது மட்டும்மின்றி......... தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக "
பெண்களை பாதுகாப்போம் " எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்
நடைபெற்று வருகிறது .இதில் பொதுமக்கள் அதிகம் சங்கமிக்கும் இடங்களான பஸ்
ஸ்டான்ட் , ரயில்வே ஸ்டேஷன் , பள்ளி , கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் "
பெண்களை பாதுகாப்போம் " எனும் தலைப்பிட்ட நோட்டிஸ் விநியோகம்
செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக