விண்வெளி வீராங்கனையின் தாய்நாட்டில் சுற்றுப்பயணம் !
- அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா
வில்லியம்ஸ், தாய்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஆமதாபாத்தில்
போலியோ நோய் பாதித்த குழந்தைகள் மறு வாழ்வு இல்லத்துக்கு சென்ற அவர்,
அங்குள்ள குழந்தைகளுடன் பரிவுடன் பேசி, கை குலுக்கி மகிழ்ந்த காட்சிதான்
இது.குஜராத்தின் முதல்வர் இனவெறி நாயகன் மோடி விண்வெளி வீராங்கனை சுனிதா
வில்லியம்ஸ்க்கு அழைப்பு விடுத்தார் மோடி அந்த அழைப்பை ஏற்க்க மறுத்தார் சுனிதா
வில்லியம் என்பது குறிப்பிடதக்கது,3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக