புதுடெல்லி:இந்தியாவில் மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மை சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக 11-ஆம் ஐந்து ஆண்டுகள் திட்டத்தில் உட்படுத்திய நலத்திட்டங்கள் வீணானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.2007-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான திட்ட கால அளவில் சிறுபான்மையினர் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஒதுக்கப்பட்ட நிதிகளும், நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களும் பலன் சனி, ஏப்ரல் 28, 2012
சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் தோல்வி: 4 ஆண்டுகளில் செலவானது 35% மட்டுமே !
புதுடெல்லி:இந்தியாவில் மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மை சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக 11-ஆம் ஐந்து ஆண்டுகள் திட்டத்தில் உட்படுத்திய நலத்திட்டங்கள் வீணானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.2007-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான திட்ட கால அளவில் சிறுபான்மையினர் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஒதுக்கப்பட்ட நிதிகளும், நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களும் பலன் வெள்ளி, ஏப்ரல் 27, 2012
இஸ்ரேல் உறவை துண்டிக்கக் கோரி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி! ஏராளமானோர் பங்கேற்பு!
வியாழன், ஏப்ரல் 26, 2012
இஸ்ரேலை கண்டித்து பாராளுமன்றத்தை நோக்கி இன்று மாபெரும் பேரணி
புதுடெல்லி: உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாத நாடாக திகழ்கின்ற இஸ்ரேல் ஃபலஸ்தீன் நாட்டின் பிஞ்சு குழந்தைகளை கொன்று வருகிறது, ஃபலஸ்தீனர்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டி அடித்து வருகிறது. இறையாண்மையோடு செயல்படுகின்ற பிற நாடுகளை அணு ஆயுதங்களை கொண்டு மிரட்டி வருகிறது. இஸ்ரேலிய உளவுத்துறையினர் நமது நாட்டிற்குள் ஊடுறுவி ஃபாசிஸ சக்திகளுக்கு வலு சேர்த்து வருகின்றனர்.மோடிக்கு விசா மறுத்ததை மறுபரிசீலனைச் செய்ய அமெரிக்க எம்.பி கோரிக்கை!
ஹைதராபாத் கலவரம்:அரசியல் ஆதாயம் தேட ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டம் – உண்மை கண்டறியும் குழு!
அக்னி 5 ஏவுகணைக்கு போட்டியாக பாகிஸ்தான் செலுத்திய ஷாகின் 1ஏ ஏவுகணை சோதனை வெற்றி !

அக்னி - 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்து சில நாள்களே ஆன நிலையில், பாகிஸ்தான் புதன்கிழமை அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லவல்ல "ஹட்ஃப் - 4' அல்லது "ஷாகின் 1ஏ' என்றழைக்கப்படும் ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தியது. இது தொழில்நுட்பரீதியில் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையாகும். இந்தியாவின் எந்தப் பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையின் தாக்கும் திறன், தொலைவு குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், 1000
வஹாபிகள் – பரேலவிகள் : முஸ்லீம்களின் பிரிவினையை தூண்டி விட்டு குளிர் காயும் மத்திய அரசு !
ஒரே மதத்தை பின்பற்றுவர்களுக்கு மத்தியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் தான். ஆனால் அவற்றை ஒன்றுபடுத்த முடியவில்லையென்றாலும் குறைந்தபட்சம் அவற்றுக்கு மத்தியில் பிரிவினைக்கு தூபம் போடும் அபாயகரமான வேலையை ஒரு அரசு, அதுவும் மதசார்பற்ற அரசு செய்வது பிற்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பஞ்சாப் விஷயத்தில் அடிபட்டு உணர்ந்த பிறகும் காஷ்மீரில் அதை மத்திய அரசு தொடர்வது ஆசியாவை குறிவைக்கும் அமெரிக்க உளவுப் பிரிவு !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)