தைபே, மார்ச். 21-
தைவானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவுவாகியுள்ளது.
தைவான் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள டைடூங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இவை 5.5 என்ற அளவில் பதிவானது.
இத னால் அப்பகுதியில் இருந்த கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டது. இருப்பினும் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்படக்கூடிய கண்டத்திட்டு பகுதியில் தைவான் நாடு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக