தீவிரவாதிகள், போதைப்பொருள் லாபிகள், ஆயுத வியாபாரிகள் ஆகியோருக்கு ஈரானுடனான பரிவர்த்தனை மூலம் உதவிச் செய்ய கடந்த 10 ஆண்டுகளாக வங்கி அமெரிக்காவின் பொருளாதார கட்டமைப்பை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது வங்கியின் லைசன்ஸை ரத்துச் செய்வதற்கான குற்றம் என்றும், மக்களின் விருப்பங்களை பாதுகாக்க இடைக்கால நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நியூயார்க் பொருளாதார விவகார சூப்பிரண்ட் பெஞ்சமின் லோஸ்கி தெரிவித்துள்ளார்.
வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012
ஈரானுடன் பரிவர்த்தனை: ஸ்டாண்டர் சார்டர்ட் வங்கிக்கு அமெரிக்கா மிரட்டல் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக