பெனாசிர் கொலை வழக்கில் முஷரப் நீதி மன்றத்தில் சரண் அடைய வேண்டும் என பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ம் டிசம்பர் 27 ல் தேர்தல் பிரசாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார்.
அப்போது பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷரப் பெனாசிருக்கு போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.
அப்போது பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷரப் பெனாசிருக்கு போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.
இந்த கொலை வழக்கில் முஷரப் முதலில் சட்டத்தின் முன்பும், நீதி மன்றத்தின் முன்பும் சரண் அடைய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கினை வருகிற 16ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக