வியாழன், நவம்பர் 17, 2011

வெற்றி பெற்ற SDPI ன் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா

நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா (SDPI) கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா மற்றும் வழிகாட்டுதல் முகாம் இன்று (17-11-2011) காலை 11 மணிக்கு மதுரை C.M.N மன்றத்தில் SDPI ன் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது.























 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக